பிரதியமைச்சருடன் தொடர்புடைய நிறுவனங்களிற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதா? சபையில் சர்ச்சை

பொருளாதார டிஜிட்டல் ர்பிரதியமைச்ச எரங்க வீரரட்ணவுடன் தொடர்புடைய நிறுவனங்களிற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக எதிர்கட்சி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.

ஒமாபையோ எனப்படும் நிறுவனத்திலும் எய்ஸ்கி பிசினஸ் சொலுசன்ஸ் என்ற நிறுவனத்திலும் பிரதியமைச்சர் எரங்க வீரரட்ணவிற்கு பங்குகள் உள்ளன அவர் முன்னர் இந்த நிறுவனங்களின் தலைவராக பணியாற்றியிருந்தார் என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத்சிறிவர்த்தன இந்த நிறுவனத்திற்கு தேசிய போக்குவரத்து டிஜிட்டல் திட்டத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதியமைச்சர் தனக்கு இந்த நிறுவனங்களில் பங்குள்ளது எனவும் இந்த நிறுவனங்களின் தலைவராகவோ பிரதமநிறைவேற்று அதிகாரியாகவோ தான் பணிபுரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் எங்கள் அரசாங்கம் பொறுப்பேதற்கு முன்னர் வழங்கப்பட்டவை நான் எனது பங்குகள் உள்ள நிறுவனங்களிற்கு எந்த ஒப்பந்தங்களையும் வழங்கவேண்டாம் என தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்