நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் 37 உயிரிழந்துள்ளனர் அதேவேளை 20க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.
1279 குடும்பங்களை சேர்ந்த 5900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.