“தயவுசெய்து இலங்கைக்குவாருங்கள்!” – அண்மைய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர் தமது பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யும் எவருக்கும் இலங்கை பிரதமர் ஒரு தெளிவான செய்தி

தயவுசெய்து வாருங்கள்!” – அண்மைய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர் தமது பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யும் எவருக்கும் இலங்கை பிரதமர்ஹரிணி அமரசூரிய ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளார். நாட்டின் மற்றப் பகுதிகளில் கிடைக்கும் துடிப்பான அனுபவங்களை  அனுபவிக்க அவர்சுற்றுலாப்பயணிகளைபார்வையாளர்களை அழைத்ததுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு  பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கை பொருளாதார முதலீட்டு உச்சிமாநாட்டிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்


சுற்றுலாப்பயணிகளின்வருகை நாட்டின் தொடர்ச்சி உணர்வுக்கு  பங்களிக்கிறது என்று கூறிய அவர் நன்றி தெரிவித்தார். மேலும் அவர்கள் நாட்டிற்கு நெகிழ்ச்சித்தன்மையையும்  பேணுவதற்குப் பங்களித்தார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில் “நீங்கள் இந்த நிகழ்வை நடத்தியது நாங்கள் தொடர்ந்து செல்வோம் என்பதற்கான சிறந்த சான்றாகும்” என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த உச்சி மாநாடு இலங்கை முன்னேறுவதற்கும் அதன் அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கும் நீண்ட கால வளர்ச்சிக்கான) வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உறுதியுடன் உள்ளது என்பதை நிரூபிக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு