இலங்கையில் இயற்கை அனர்த்தம் – நிவாரணபணிகளுக்காக 38 மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு ஐநா முயற்சி

இலங்கையின் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை (ருN) உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலரைமுயன்று வருவதாக இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே) தெரிவித்தார்.

💰 நிதி திரட்டும் இலக்கு
கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மார்க்-ஆண்ட்ரே பிரான்சே ‘தித்வா’ சூறாவளியால் நாடு முழுவதும் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஐ.நா. சபையும் பேரிடர் முகாமைத்துவ மையமும் இணைந்து ஏழு துறைகளை உள்ளடக்கிய முன்னுரிமைப் பட்டியலைத் தயாரித்துள்ளதாகக் கூறினார்.

மொத்த நிதி இலக்கு: 35 மில்லியன் அமெரிக்க டொலர்.

ஏற்கனவே பெறப்பட்டது: 9.5 மில்லியன் அமெரிக்க .டொலர்.

மேலும் திரட்டப்பட வேண்டியது: 26 மில்லியன் அமெரிக்க டொலர்.

காலக்கெடு: அடுத்த நான்கு மாதங்கள்.

🌐 பங்காளர்களின் ஆதரவு
நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு அரசாங்கமே தலைமை தாங்குகிறது என்றும் ஐ.நா. மற்றும் பிற உள்ளூர்இ சர்வதேச பங்காளிகள் பல துறைகளில் தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த முயற்சிக்கு ஏற்கனவே நிதி வழங்கிய நாடுகள் மற்றும் அமைப்புகள்:

ஆஸ்திரேலியா கனடா ஐரோப்பிய ஒன்றியம்
சுவிட்சர்லாந்து
ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா

ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தின் மூலம் வரும் மாதங்களில் மேலும் 26 மில்லியன் அமெரிக்க டாலரைத் திரட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்