அனுமதி வழங்கப்படாத பகுதிகளில் வீடுகளை அமைத்து வாழ்ந்து இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் -நிவாரண நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டமாட்டோம் – அரசாங்கம்

அனுமதி வழங்கப்படாத பகுதிகளில் வீடுகளை அமைத்து வாழ்ந்து சமீபத்தைய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணநடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படாது ஏனையவர்களுக்கு வழங்கும் நிவாரணங்களை அவர்களுக்கும் வழங்குவோம் என வீடமைப்பு விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் டிபிசரத் தெரிவித்துள்ளார்.

அவர்களின் வீடுகளின் சட்டதகுதியை அடிப்படையாக வைத்து நிவாரண விடயங்களில் அவர்களை நாங்கள் கையாளப்போவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் அவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவி;த்துள்ளார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்தே கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர் படிப்படியாக சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்த விவகாரத்தை கையாள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாங்கள் அவர்களை வேறுவிதமாக நடத்தவேண்டும் என நினைக்கவில்லை,அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் வெள்ளம் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கிய பின்னர் சட்டவிரோத கட்டுமானங்களை அமைத்து வாழ்ந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்