இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுகுழுவின் தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
இந்திக டிசேரம்,தரங்கபரவித்தாரன, வினோதன் ஜோன்,ரஜன்சலி டி அல்விஸ் ஆகியோர் தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.