வடக்கு மாகாண பொதுச்சேவையில் புதிய வேலை வாய்ப்புகள்!
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறீ அவர்களினால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நிலவும் வெற்றிடங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு விபரங்கள் கீழே:
ஆட்சேர்ப்பு முறை: திறந்த போட்டிப் பரீட்சை – 2025
விண்ணப்ப முடிவுத் திகதி:
2026.01.05
அரச மருத்துவமனைகளில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன:
மருந்துக் கலவையாளர் (Dispenser)
இருதய துடிப்புப் பதிவாளர் (ECG Recordist)
மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT)
மருந்தாளர் (Pharmacist)
பௌதீக சிகிச்சையாளர் (Physiotherapist)
கதிர்ப்படப்பிடிப்பாளர் (Radiographer)
ஆட்சேர்ப்பு முறை: நேர்முகப்பரீட்சை
விண்ணப்ப முடிவுத் திகதி:
2025.12.31
முழுமையான வர்த்தமானி அறிவித்தல், தகைமைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை வடக்கு மாகாண இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்யலாம்.
தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விண்ணப்பங்களை உரிய திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
