இலங்கையில் சமீபத்தைய இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இத்தாலியை சேர்ந்த குழுவொன்றின் நிபுணர்கள் மதிப்பிட்டு வருகின்றனர் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிவில் பாதுகாப்பு பொறிமுறையின் ஊடாக இத்தாலிய குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

