வீட்டிலிருந்தே 50 ஆயிரம் ரூபாய் வருமானத்தை பெற்றுத் தரும் 5 புதிய வேலைவாய்ப்புகள்!

1. Remote Customer Service and Support:

அமேசான், டெலிகாம் போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைகளை வீட்டில் இருந்தே செய்வது . கோபமான வாடிக்கையாளரை திறம்பட கையாள்வது சவாலானதாக இருந்தாலும் குழு தலைவர், பயிற்சியாளராக பதவி உயர்வு கிடைப்பதோடு நல்ல வருமானம் ஈட்டலாம். தமிழ் ,ஆங்கிலம் நன்கு தெரிந்திருப்பதோடு லேப்டாப், இணைய இணைப்பு, சத்தம் இல்லாத சூழல் மட்டுமே தேவை.   Zoho Desk,Zen Desk தெரிந்திருப்பது கூடுதல் பலம்.

2. Customized Gift and Hamper Curator

படைப்பாற்றல் திறன் பெற்றவர்கள் அவர்களுக்கென ஒரு Brand உருவாக்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ற பரிசு பொருட்களை அவர்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் பேக்கிங் செய்து கொடுத்தால் நீங்களும் Gift curator ஆகலாம்.printing மற்றும் craft supplierக்கு சரியான நேரத்தில் தரமாக வேலை செய்து கொடுப்பது சவாலான விஷயம். திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ,பெரிய நிறுவனங்களில் ஆர்டர்களைப் பெற முயற்சி செய்யலாம்.Canva போன்ற இலவச தொழில் நுட்ப கருவிகளை பயன்படுத்தலாம். இன்ஸ்டாகிராம் facebook மூலம் விளம்பரம் செய்வது கூடுதல் வருமானத்திற்கு உதவும்.

சமையல், யோகா, டிஜிட்டல் மார்க்கெட்டிங் இதில்  அதிக திறன் உள்ளதை ஒரு முறை வீடியோ கோர்சாக பதிவு செய்து அதை ஆன்லைன் கல்வி தளங்களில் விற்பனை செய்வது. சந்தையில் இது போன்ற பல கோர்சுகள் இருப்பதால் அதிலிருந்து தனியாக தெரியும் விதமாக இருப்பது கூடுதல் சிறப்பு. கோர்ஸ் வெற்றி பெற்றால் அதை e book,டெம்ப்ளேட்டாக விற்பனை செய்ய Udemi,Teachala தளங்களை பயன்படுத்தலாம் . வீடியோவை எடிட் செய்ய CAPCUT,FILMORA  பயன்படுத்தலாம்.

4. Podcast Editing

ஊடகத்துறையில் வளர்ந்து வரும் தொழில். PODCAST ஆரம்பிக்கும் பல நிறுவனங்கள், youtubeபர்கள், பிரபலங்களிடமிருந்து ஆடியோ பைல்களை வாங்கி தேவையற்ற சத்தங்களை நீக்கி பேச்சின் தரத்தை மேம்படுத்தி எடிட்டிங் வேலையை செய்வது. ஆடியோ எடிட்டிங் செய்ய பலனை நேரமாகும் என்பது சவாலான விஷயம்.noise dedection தெரிந்திருப்பதோடு Audacity, Adobe Audition போன்ற இலவச சாஃப்ட்வேர்களை பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்களை Upwork Fiverr தளத்தில் பெறலாம்.

5. Whatsapp Business Management

வணிக உரிமையாளர்களுக்கு whatsapp பிசினஸ் அக்கவுண்டை நிர்வகித்து பொருட்களை பிரித்து கேட்லாக்காக உருவாக்கி, ஆட்டோ மெசேஜ் செட் செய்து ஆர்டர்களை ஒழுங்குபடுத்துவது. பல வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் செட் செய்யும்போது நிர்வகிப்பது சவாலான விஷயம். நிரந்தர  Whatsapp பிசினஸ் அக்கவுண்ட் பயன்படுத்தி நிரந்தர வருமானம் பெறலாம்.

மேற்கூறிய 5 புதிய வேலைவாய்ப்புகள் மூலமாக வீட்டிலிருந்தே 50,000 ரூபாயை எளிதாக சம்பாதிக்கலாம்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்