ஈரானில் பாரிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின்றன
ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் இரண்டு இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் தாக்குதல் இருக்கலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தற்போதைய நிலவரம்:
பாதிப்புகள்: இந்த வெடிப்பினால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப்பணிகள்: இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
: இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும்இ ஈரானில் தாங்கள் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது
என சமூக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.