மருத்துவபீடமும் போதனாவைத்தியசாலையும் மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பும் (IMHO) இணைந்து முன்னெடுக்கும் முன்னுதாரண பணி…
முற்றிலும் இலவசமான சத்திரசிகிச்சை மையம்
ஒரு நாளில் சத்திரசிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வாய்ப்பு
சிறு சிறு சத்திரசிகிச்சைகளுக்கான நீண்ட காலக்காத்திருப்பு மற்றும் அதீத செலவைக் குறைக்கும் அற்புதமான சமூக நோக்குச் சிந்தனை.
சிந்தித்தவர்களுக்கும் செயலுருக்கொடுப்பவர்களுக்கும் நன்றிகள்..
உண்மையில் மருத்துவபீடத்தின் எட்டுமாடிக் கட்டடம் கட்டும் போது உருவான கனவு இன்று மெய்ப்படுகின்றது
ratnasingam.sharveswara

