உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை – அரசபுலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கைது

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதாக்குதல்தொடர்பான தற்போதைய விசாரணைகளுடன் தொடர்புடையதாக, இலங்கையின்அரச புலனாய்வு பிரிவின் (SIS) முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரக் குழுவொன்றினால், இன்று அதிகாலை பேலியகொட பகுதியில் வைத்து சுரேஸ் சாலே பொறுப்பில் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

2019 ஏப்ரல் 21 அன்று தாக்குதல்கள் நடந்தபோது, சுரேஸ் சாலே பிரிகேடியர் பதவியில் இருந்தார். பின்னர் அவர் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றினார் மற்றும் அரச புலனாய்வுத் தலைவராகவும் உயர்ந்தார். மிக சமீபத்தில், அவர் மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஆலோசகராகப் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.


Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்