தேவைப்பட்டால்” ஈரானுக்கு அமெரிக்க வீரர்களை அனுப்ப தயங்க மாட்டேன்: ட்ரம்ப் அதிரடி

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவினாலும், “தேவைப்பட்டால்” அமெரிக்க இராணுவ வீரர்களை (Ground troops) ஈரானுக்கு அனுப்பும் வாய்ப்பை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரிக்கவில்லை.

திங்களன்று நியூயார்க் போஸ்ட் (New York Post)  அளித்த நேர்காணலில் அவர் கூறியதாவது: “வீரர்களைத் தரையிறக்குவது (Boots on the ground) குறித்து எனக்கு எந்தப் பயமும் இல்லை. மற்ற ஜனாதிபதிகளைப் போல ‘வீரர்கள் அனுப்பப்பட மாட்டார்கள்’ என்று நான் சொல்ல மாட்டேன். பெரும்பாலும் அவர்கள் தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் தேவைப்பட்டால் நிச்சயம் அனுப்புவேன்.“

கருத்துக்கணிப்புகள் குறித்து ட்ரம்ப்:

கடந்த வார இறுதியில் வெளியான Reuters/Ipsos கருத்துக்கணிப்பில் 43% அமெரிக்கர்கள் ஈரான் மீதான தாக்குதலை எதிர்ப்பதாகத் தெரிந்தாலும், ட்ரம்ப் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. “நான் சரியான காரியத்தைச் செய்ய வேண்டும். இது கருத்துக்கணிப்பு பற்றிய கேள்வி அல்ல.பைத்தியக்காரர்களால் நடத்தப்படும் ஒரு நாட்டிடம் (ஈரான்) அணு ஆயுதம் இருக்க அனுமதிக்க முடியாது,” என்று அவர் கூறினார். 

அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தான் நம்புவதாகவும், ஒரு “நிசப்தமான பெரும்பான்மை” (Silent majority) தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்