இஸ்ரேலின் மையப்பகுதியில் ஈரானிய  ஏவுகணைத் தாக்குதல்: இருவர் பலி -அவசரகால சேவை அறிவிப்பு

இஸ்ரேலின் மையப்பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அவசரகால பதில் சேவை தெரிவித்துள்ளது.

ரமத் கான் நகரில் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்த ‘மாகன் டேவிட் அடோம்’ (MDA) மருத்துவ உதவியாளர்கள், ஏவுகணைச் சிதறல்களால் (Shrapnel) பலத்த காயமடைந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். MDA வெளியிட்ட வீடியோவில், ஒரு கட்டிடம் பகுதியளவு சேதமடைந்திருப்பதையும், வீதி முழுவதும் இடிபாடுகள் சிதறிக் கிடப்பதையும் காண முடிகிறது.

இஸ்ரேலின் மையப்பகுதிக்கு மேலே ‘கிளஸ்டர்’ (Cluster munition – கொத்து குண்டுகள்) வகை ஆயுதம் போன்ற ஒன்று வானில் வெடித்ததை CNN கேமராக்கள் பதிவு செய்துள்ளன. டெல் அவிவ் நகரின் ‘சவிடார்’ (Savidor) ரயில் நிலையம் மற்றும் அதற்கு அருகிலுள்ள பெட்டா திக்வா (Petah Tikva), ரோஷ் ஹாஅயின் (Rosh HaAyin), கஃபர் காசிம் (Kafr Qasim) ஆகிய நகரங்களில் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. வானில்  சிறிய குண்டுகள் சிதறி விழுந்து தாக்குதலை ஏற்படுத்துவதை அந்த வீடியோ காட்டுகிறது.

டெல் அவிவ் நகருக்கு வடக்கே உள்ள பெனி பிராக் (Beni Brak) நகரிலும் ஏவுகணைச் சிதறல்கள் விழுந்ததில் ஒருவர் லேசான காயமடைந்துள்ளதாக MDA தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

cbk 11
ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை தவிர வேறு எந்த கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை