துப்பாக்கிகளுடன் கைதான நபர் – ஜனாதிபதி தெரிவித்துள்ளது என்ன?

ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பிருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
வர்த்தகர் ஒருவர் கைத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டார் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வெலிவேரியவில் சந்தேகநபர் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது,தனிநபர்கள் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பதன் ஆபத்து இது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Yoshitha-new
யோசிதவின் வெளிநாட்டு பயிற்சி – நிதியை ஒதுக்குமாறு கடற்படைக்கு அழுத்தம் கொடுத்தது யார்?
anura may 26
நீதிமன்ற தீர்ப்புகளில் ஜனாதிபதி தலையிடுவார் என எதிர்பார்க்கவேண்டாம் - பதுளையில் அனுர
kumar kuna
அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட புதிய சுயாட்சி பிரதேசங்கள் மற்றும் சுயாட்சி அலகுகள் -முன்னிலை சோசலிஷ கட்சியின் தேசிய இனப்பிரச்சினைக்கான இடைக்கால தீர்வுதிட்டம் - யாழ்ப்பாணத்தில் குமார் குணரட்ணம்
kassapa
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? பொலிஸார் தெரிவிப்பது என்ன?
Sajith-farmers
விகாரமகாதேவி பூங்காவில் பொலிஸார் பௌத்தமதகுருமார் மீது தாக்குதல்- சஜித்
FB_IMG_1792239658167
கவந்திஸ்ஸ யானை உயிரிழந்த விவகாரம் - சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணைக்கு சஜித் அழைப்பு
kassapa thero-526852_850x460
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? மருத்துவமனையில்
WEB (15)-859324
நாட்டை சீரழித்தவர்கள் தற்போது இடம்பெறும் நீதிமன்ற நடவடிக்கைளை தடம்புரளச்செய்ய முயல்கின்றனர் – கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
855385885_1101243299159459_1638274519039026305_n
யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் கூட்டம்: குடிநீர், வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆராய்வு – துரித நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தல்!
suresh11
ஊடகவியலாளர் பிரகீத் காணாமலாக்கப்பட்ட விவகாரம்- சுரேஸ் சாலே நீதிமன்றத்தில் தெரிவித்தது என்ன?