யோசிதவின் வெளிநாட்டு பயிற்சி – நிதியை ஒதுக்குமாறு கடற்படைக்கு அழுத்தம் கொடுத்தது யார்?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச ஐக்கிய இராச்சியத்தில் இளம் கடற்படை வீரர்களுக்கான பயிற்சியை பெறுவதற்கான நிதியை £24,536 ஒதுக்குமாறு முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கேட்டுக்கொண்டார் என்ற தகவல் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.
2014 மே 19ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்திலேயே வசந்த கரனாகொட இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த பயிற்சி திட்டத்திற்காக செலவிடப்பட்டது, என்ற தகவலும் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.
யோசித ராஜபக்ச மீதான சட்டவிரோ பணபரிமாற்ற வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டவேளை முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் டிரவிஸ் சின்னையா சார்பில் மேல்நீதிமன்றத்தில் ஆஜரான கடற்படை பிரதிநிதியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பயிற்சிகளை பெறும் கடற்படை வீரர்களுக்காக கட்டணங்கள் வெளிநாட்டு நாணயங்களிலேயே செலுத்தப்படுவது வழமை, என அவர் தெரிவித்துள்ளார்
யோசிதவின் மாதாந்த சம்பளம் குறித்த விபரங்களும் வெளியாகியுள்ளன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ANURA10
துப்பாக்கிகளுடன் கைதான நபர் – ஜனாதிபதி தெரிவித்துள்ளது என்ன?
anura may 26
நீதிமன்ற தீர்ப்புகளில் ஜனாதிபதி தலையிடுவார் என எதிர்பார்க்கவேண்டாம் - பதுளையில் அனுர
kumar kuna
அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட புதிய சுயாட்சி பிரதேசங்கள் மற்றும் சுயாட்சி அலகுகள் -முன்னிலை சோசலிஷ கட்சியின் தேசிய இனப்பிரச்சினைக்கான இடைக்கால தீர்வுதிட்டம் - யாழ்ப்பாணத்தில் குமார் குணரட்ணம்
kassapa
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? பொலிஸார் தெரிவிப்பது என்ன?
Sajith-farmers
விகாரமகாதேவி பூங்காவில் பொலிஸார் பௌத்தமதகுருமார் மீது தாக்குதல்- சஜித்
FB_IMG_1792239658167
கவந்திஸ்ஸ யானை உயிரிழந்த விவகாரம் - சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணைக்கு சஜித் அழைப்பு
kassapa thero-526852_850x460
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? மருத்துவமனையில்
WEB (15)-859324
நாட்டை சீரழித்தவர்கள் தற்போது இடம்பெறும் நீதிமன்ற நடவடிக்கைளை தடம்புரளச்செய்ய முயல்கின்றனர் – கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
855385885_1101243299159459_1638274519039026305_n
யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் கூட்டம்: குடிநீர், வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆராய்வு – துரித நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தல்!
suresh11
ஊடகவியலாளர் பிரகீத் காணாமலாக்கப்பட்ட விவகாரம்- சுரேஸ் சாலே நீதிமன்றத்தில் தெரிவித்தது என்ன?