இறுதிப்போரில் சரணடைந்த போராளிகள் எங்கே – வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

இறுதிப்போரில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான தகவல்களை கோரித்தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
தகவலறியும் சட்டத்தின் கீழ் இராணுவத்தினரிடம் விபரங்களை கோரி ஊடகவியலாளர் பா. நிரோஸ்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை நீதிபதி தமித் தொடவத்தை இதனை அறிவித்தார்.
இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்;தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் தொடர்பான தகவல்களை தருமாறு கோரி தகவலறியும் சட்டமூலத்தின் மூலம் ஊடகவியலாளர் பா.நிரோஸ்குமார் கோரியிருந்தார்.
இராணுவம் தகவல்களை வழங்க மறுத்ததை தொடர்ந்து சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் ஊடாக தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்;டது பலவருட விசாரணைக்கு பின்னர் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பில் திருப்தியடையாத நிலையில் 2023ம் ஆண்டு மேன்முறையீட்டுn நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையிலேயே நீதிபதி இந்த வழக்கிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

france4
பிரான்ஸ் ஒரு கொந்தளிப்பான வார இறுதிக்குப் பிறகு உள்நோக்கிப் பார்க்கிறது: ஒரு சுருக்கம்
kavantissa
கவந்திஸ மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர் பெரமுன உறுப்பினர்- அரச ஊடகங்கள்
arrest1
நாமல்ராஜபக்சவின்செயலாளர் சஞ்சய அமரசிங்க கைது
kassapa thero-526852_850x460
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? உலப்பன தேரரிடம் வாக்குமூலம் பதிவு
CHEMMANY 16
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: மரண தண்டனைக் கைதி சோமரத்னவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!
srisena
ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்ல வேண்டிய நிலையேற்பட்டமைக்காக பௌத்த மதகுருமாரிடம் மன்னிப்பு கோரினார் சிறிசேன- தனது ஆட்சிக்காலத்தில் நடந்த தவறு குறித்தும் சுட்டிக்காட்டினார்-
douglas office
டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை: பல மணி நேரம் சல்லடை போட்ட சி.ஐ.டி!
NATO ARMY
நாம் அறியாமலேயே மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமா?
france violence
பலவீனமான பொறி—பிரான்ஸ் முழுவதிலும் நிலவும் ஆத்திரத்தைப் புரிந்துகொள்ளுதல்
856220159_1111142888306600_78763216065081507_n
போரால் அனைத்தையும் இழந்த மக்களுக்கு 17 ஆண்டுகளாகத் தொடரும் உதவிப் பணி – ஆளுநர் பாராட்டு