நாமல்ராஜபக்சவின் அந்தரங்க செயலாளர் சஞ்சய அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்
இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையானவேளை இவர் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த வாரம் இவரது வீட்டை சோதனையிட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் பாதுகாப்பு பெட்டகமொன்றை கைப்பற்றியிருந்தனர்.
இவரது கைதுதொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.