செம்மணி மனித புதைகுழி தொடர்பாக அங்கு அகழ்வு பணிகளில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் ராஜ்சோமதேவ 200 பக்க அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் செம்மணி மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.