திலீபன் சிலை விவகாரம் – நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?

தியாகதீபம் தீலீபின் உருவச்சிலையை நிறுவியது தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட 14 பேரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
திலீபனின் சிலைக்கான நிதியை வழங்கியது,அதனை உருவாக்கியது, ஊக்குவித்தது மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது தொடர்பில் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பொலிஸார் தமது விசாரணைகளின் மூலம் திலீபன் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என்பதை உறுதி செய்துள்ளனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

easter bomb
உயிர்த்தஞாயிறுதாக்குதல்-தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து விசாரணைகள்
PUBUDU_J
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தின் கீழ் சட்டவிரோத இரண்டாம் திருமணமும் குற்றம்? முன்னிலை சோசலிஷ கட்சி
Shanakiyan-Rasamanickam
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு 37 ஆண்டுகளாகியும் நீதி இல்லை! குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரியை ஏன் விசாரிக்கவில்லை?சாணக்கியன்
gaje ipkf
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேசநீதி கிடைப்பதற்கு இந்தியா இடையூறாகயிருக்ககூடாது -கஜேந்திரன்
Gotabaya Rajapakasa
கோட்டாபயவின் வெளிநாட்டு பயண அனுமதி மனு- நிராகரித்தது நீதிமன்றம்
IPKF Jaffna Hospital1
1987 ஒக்டோபர் 21ம் திகதி யாழ் மருத்துவமனையில் ------------
psta no1
பயங்கரவாத தடைச்சட்டத்தை விட புதிய சட்டமூலம் மிகவும் ஆபத்தானது – நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள்
gnasaraa
காவியுடையிலேயே நாளை ஞானசாரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
Ambika-620x430
நீதியமைச்சர் தெரிவிப்பதற்கு மாறாக ஒரு நபர் ஆடை அணியும் பாணியை வைத்து அவரை கைதுசெய்யலாம் - ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் சட்டமூலம் குறித்து அம்பிகா சற்குணநாதன்
gary
செம்மணி மனித புதைகுழி என்பது சர்வதேச நீதியை பொறுப்புக்கூறலை வேண்டி நிற்க்கும் விடயம் - கனடா அமைச்சர் கரி ஆனந்தசங்கரி