படைவிட்டோடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது

படைவிட்டோடிகள் எண்ணி;க்கை அதிகரித்து வருவதாக பிரதிபாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான பணிச்சுமை நீண்டசேவை நேரங்கள் மற்றும் வெளியே உள்ள சிறந்த வேலைவாய்ப்புகள் காரணமாக படைவிட்டோடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு கல்விக்கான வாய்ப்புகள் பொதுத்துறையில் வேலைவாய்ப்புகள் தங்களது தொழி;ல்துறை கல்வித்துறை தகுதிகளுக்கு பொருத்தமான வேலைகளை பின்பற்றுவதில் உள்ள விருப்பம் ஆகியவை காரணமாக படைவிட்டோடிகள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
அதிகளவு பணிச்சுமை மற்றும் நீண்டநேரம் பணியாற்ற வேண்டியுள்ளதாலும் முப்படையிலிருந்தும் விலகிச்செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது, குடும்பங்களின் நிதிதேவையை பூர்த்தி செய்யவேண்டியுள்ளதாலும்,குடும்பத்தினரிலிருந்து மிகதொலைதூரங்களில் பணிபுரியவேண்டியுள்ளதாலும்,திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிப்பதாலும் படைவிட்டோடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
படைத்துறை வாழ்க்கை ஒழுக்க கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டியுள்ளமை படைத்துறை வாழ்க்கைக்கு பழகிக்கொள்வதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் முப்படையிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது
உரிய அனுமதியின்றி சேவையிலிருந்து விலகும் வெளிநாடுகளுக்கு செல்லும் இராணுவ அதிகாரிகள் படைவிட்டோடிகளாக கருதப்படுவார்கள் என அமைச்சர் எச்சரித்துள்ளார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

obama11
அமெரிக்க மக்கள் ஒரு 'தெளிவான செய்தியை' தெரிவித்துள்ளனர் — பராக் ஒபாமா 
police sri
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலத்தை தற்போதைய வடிவில் முன்னெடுக்கவேண்டாம் - மாற்றங்களை செய்யுங்கள் - ஐநாவிற்கு தெளிவுபடுத்துங்கள் - ஐநாவின் மனித உரிமை நிபுணர்கள் கூட்டாக வேண்டுகோள்
mahishini
இந்தியாவும் இலங்கையும் கடல்களை மாத்திரம் பகிர்ந்துகொள்ளவில்லை பாதுகாப்பையும் பகிர்ந்துகொள்கின்றன-இலங்கை தூதுவர் 
6659e687-ef4e-409e-9aff-d9364619584d
அமெரிக்க காங்கிரஸின்கட்டுப்பாட்டைக் கைப்பற்றுகிறது ஜனநாயகக் கட்சி — இதன் முக்கியத்துவம் என்ன
psta no1
புதிய பாதுகாப்பு சட்டமூலங்களை மீளப்பெறுங்கள் - நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம்
still-23115712-1307236-47-still
ஜனநாயகக் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி
aacdb9d0-d70a-11f1-81b9-c76bd127a61a
டிரம்பின் எஞ்சிய ஆட்சிக் காலத்தை தீர்மானிக்கும் அமெரிக்க இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
846375662_1429388159407679_5413946223460394141_n
நாளை நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற மைதானத்திற்கு வாருங்கள். இந்த நாட்டின் நீதிக்காக நிற்போம்
Namal-750x422
கிரிஷ் பணபரிமாற்ற வழக்கில் நாமலுக்கு பிணை – எனினும் தொடர்ந்தும் விளக்கமறியலில்
buddha in jaffna
கந்தரோடையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது