தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கு, கோப்பாய் பகுதியில் மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமை தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (19.11.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.