குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு “உங்களுக்குச் சொந்தமான ஒரு இடம் – ஒரு அழகான வாழ்க்கை” வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்படும், 10,000 வீடுகளுக்கு ரூ. 7,200 மில்லியனுடன் கூடுதலாக 70,000 வீடுகளைக் கட்ட ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்படும்.என ஜனாதிபதி தனது வரவு செலவுதிட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான ஆப்பிள்வத்த, மாதம்பிட்டிய, பெர்குசன் மாவத்தை, ஒபேசேகரபுர, ஸ்டேடியம்கம, கொலம்பகே மாவத்தை மற்றும் டோரிங்டன் பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூ. 15,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
‘