ஊழலிற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை சரியான விடயம் ஆனால் அரசியல்மயப்படுத்தவேண்டாம் – ஹர்ச

ஊழலிற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை சரியான விடயம் அதனை நான் ஆதரிக்கின்றேன் என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா ஆனால் ஆனால் அரசியல் நோக்கங்களை அடிப்படையாக வைத்து ஊழலிற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

சீனி இறக்குமதி மோசடி ,322 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய முறையில் விடுவிக்கப்பட்டமை,ஈவிசா மோசடி போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ள அவர் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரினப்பொருளியல் ஸ்திரதன்மை எட்டப்பட்டுள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் அதற்கான பெருமை தங்களுக்குரிய எனது ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிமை கோரமுடியாது என தெரிவித்துள்ளார்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்