வேலைவாய்ப்பு- எமிரேட்ஸ்விமான பணியாளர்கள்
மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமானசேவையான எமிரேட்ஸ் இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்து விமான பணியாளர்களிற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது
இலங்கையிலிருந்து விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கொழும்பில் டிசம்பர் 8ம் திகதி காலை ஒன்பது மணிக்கு இடம்பெறவுள்ள நேர்முக தேர்விற்காக ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
மேலதிக விபரங்கள்

https://www.emiratesgroupcareers.com/cabin-crew/