வேலைவாய்ப்பு
Job vacancy for part time female nursing assistant
பெண் தாதிய உதவியாளர்கள் தேவை.
* வேலை நேரம் – 4pm – 8.30pm
* அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* திருமணமானவர்களும் இணைய முடியும்.
* வேலையின் போது பயிற்சியும் வழங்கி ஒரு வருட முடிவில் சான்றிதழும் வழங்கப்படும்.
வைத்தியத் துறையில் வேலை செய்ய ஆர்வமுள்ளோர் உடன் தொடர்பு கொள்ளவும்.
0773164617
Lava Hospital
85, Clock tower road, Jaffna.
( யாழ் நகரில் பெருமாள் கோவில் அருகில்)