கிராமசேவையாளர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டாலும் நிவாரண நடவடிக்கைகளிற்கு பாதிப்பு ஏற்படாது – பொது நிர்வாகஅமைச்சர்

அதிகாரிகளும் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் பொறுப்பான பலரும் இருப்பதால், கிராம அலுவலர்கள் வேலைநிறுத்தம் செய்வதால்மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளிற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்று  என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அலோகா பண்டாரதெரிவித்துள்ளார்

, அரசியல் தலையீடு அல்லது தொழிற்சங்க (TU) நடவடிக்கையில் ஈடுபடுவது பற்றிய எந்தவொரு முடிவும் குறித்து கிராம அலுவலர்களிடமிருந்து தங்களுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

இருப்பினும், பெரும்பாலான வேலைப்பளு அரசாங்க அதிகாரிகள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சேவைப் பணியாளர்களிடம் தான் உள்ளது . துயரத்தில் உள்ள நபர்களை அடையாளம் காண கிராம அலுவலர்கள் கூட தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்

அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர், தேசிய அனர்த்த முகாமைத்துவக் குழு மற்றும் கிராம அலுவலர்கள் போன்ற முன்னணி அரசாங்க அதிகாரிகள் தற்போது நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை