2025 வெற்றி 2026ம் ஆண்டிற்கான இலக்குகள் அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கடந்த ஆண்டின் (2025) வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான (2026) வெளிநாட்டு வேலைவாய்ப்பு இலக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (BFE) தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

, இந்த ஆண்டு 325,000 வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறினார். கடந்த ஆண்டின் இறுதியில் வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வதந்திகள் பரவிய போதிலும், கடந்த ஆண்டில் மட்டும் பணியகம் தனது இலக்கைத் தாண்டி 300,000-க்கும் அதிகமான இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக 78 சதவீத தகுதியுள்ள (Skilled Labour) தொழிலாளர்களைப் பணியகம் அனுப்பியதாக அவர் கூறினார். எஞ்சிய வேலைவாய்ப்புகள் அரை-தகுதியுள்ள (Semi-skilled) தொழிலாளர்களுக்கானவை. இருப்பினும், தகுதியற்ற (Unskilled) தொழிலாளர்களுக்கான தேவை மிகவும் குறைவாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் வேலைச் சந்தைகளைச் சென்றடைய பணியகம் எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் இலங்கையர்களுக்குப் புதிய வாய்ப்புகள் திறக்கப்படும் என்றும் அவர், குறிப்பிட்டார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்