UNICEF
புதிய ஆண்டு, புதிய தொடக்கம்.
யுனிசெப் (UNICEF) அமைப்பின் ஆதரவுடன் வழங்கப்பட்ட துப்புரவுப் பொருட்கள் மூலம், #இலங்கை முழுவதும் #டிட்வா_சூறாவளியினால் (Cyclone Ditwah) பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இன்றுவரை துப்புரவு செய்யப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாகத் தங்களது வகுப்பறைகளுக்குத் திரும்ப முடியும்.


சூறாவளி இலங்கையை தாக்கியதால் பல சமூகங்கள் மிகவுமோசமான நெருக்கடியை எதிர்கொண்டன.
வெள்ளமும் மண்சரிவும் நூற்றுக்கணக்கான பாடசாலைகளிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின.
வெலிமட பசறை போன்ற இடங்களில் வகுப்பறைகள் மண்ணிற்குள் புதையுண்டுகிடந்தன.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தீடிரென முடிவிற்குவந்தது போன்ற சூழ்நிலை காணப்பட்டது.



ஆனால் சமூகங்கள் நம்பிக்கையுடன் காணப்பட்டன,
யுனிசெவ் வழங்கிய உதவிகளுடன் பெற்றோர்கள் மாணவர்கள் முப்படையினர் சமூகத்தினர் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.
மெதுமெதுவாக சேதமடைந்த பாடசாலைகள் மீண்டும் உயிர்பெறத்தொடங்கின.
இலங்கை முழுவதிலும் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 400க்கும் அதிகமான பாடசாலைகளிற்கு யுனிசெவ் உதவியுள்ளது.2026 இல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்போது மாணவர்கள்; சுத்தம் செய்யப்பட்ட பாடசாலைகளிற்கு மீள திரும்ப முடியும்.


ஏனென்றால் ஒவ்வொரு பிள்ளைக்கும் கற்பதற்கான தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் அவசியம்