அரசுத் தொலைக்காட்சி சேனல்களில் முன்னதாக வாசிக்கப்பட்ட அறிக்கையிலிருந்து கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளன.
அயதுல்லா கமேனி சனிக்கிழமை அதிகாலை தனது அலுவலகத்தில் ‘பணிகளை மேற்கொண்டிருந்தபோது’ கொல்லப்பட்டதாக ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
டெஹ்ரானில் உள்ள கமேனியின் அலுவலகமான ‘லீடர்ஷிப் ஹவுஸ்’ (Leadership House) வளாகத்தின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதை பிபிசி வெரிஃபை (BBC Verify) செயற்கைக்கோள் படங்களின் மூலம் முன்னதாக உறுதிப்படுத்தியது. கமேனி தனது கமேனி என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய தஸ்நிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.”
கமேனி தனது அலுவலகத்திலேயே உயிரிழந்தது, அவர் ஒளிந்திருப்பதாக வெளியான செய்திகள் ‘எதிரிகளின் உளவியல் போர்’ என்பதற்கான சான்றாகும் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய தஸ்நிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.”
