அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகளின் வரலாற்றிலேயே மிகவும் அழிவுகரமான தாக்குதல் நடவடிக்கை, இன்னும் சில நிமிடங்களில் இஸ்ரேலியப் பகுதிகள் மற்றும் அமெரிக்க பயங்கரவாதத் தளங்களை நோக்கித் தொடங்கும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
