ஈராக்கின் எர்பில் (காண்பிக்கும் படங்கள் வெளியாகின்றன) விமானப்படை தளத்தில் ஒரு பெரிய கரும்புகை எழுவதை .காண்பிக்கும் படங்கள் வெளியாகின்றன ஈராக்கிய நகரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் (Fars News Agency) தெரிவித்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை இந்த புகை காணப்பட்டது. ஈராக் பாதுகாப்புப் படைகளுக்கு ஆலோசனையும் உதவியும் வழங்குவதற்காக அங்கு அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளன.”
