இந்தியப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கப்பலில் இருந்த 80 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புஅமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (Air Vice Marshal Sampath Thuyyakontha) பிபிசி சிங்களச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
