மார்ச் 13 (ராய்ட்டர்ஸ்) — வியாழக்கிழமையன்று மேற்கு ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக, ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான ‘ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு’ (Islamic Resistance in Iraq) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
“எமது நாட்டின் இறையாண்மை மற்றும் வான்பரப்பைப் பாதுகாப்பதற்காக” KC-135 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
READ MORE
