புதிய பயங்கரவாத தடைச்சட்டம் – நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கான சட்டமூலம் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபிலிருந்து வேறுபடுவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளதுடன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வழமையான சட்டவாக்க நடைமுறையின் ஒருபகுதியாகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.
நிபுணர் குழுவினால் தயாரிக்கப்படும் வரைபை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இல்லை, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும்  பரிசீலித்து மேலதிக முன்மொழிவுகளையும் திருத்தங்களையும் அமைச்சரவை உட்புகுத்தியுள்ளது.
நடைமுறைகளை இலகுவாக்குவதற்காகவே நிபுணர் குழுவை அரசாங்கம் நியமித்தது,சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற குழு விவாதத்தின் போது திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என விஜித ஹேரத் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை