சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம் இலஞ்சம் பெற்றமை பொஸ்பேர்ட் ஏற்றுமதி நிறுவனங்களிடமிருந்து பணங்களை பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து சாமரசம்பத் 1.2 மில்லியனை கோரி ஐந்து இலட்சத்தை பெற்றுக்கொண்டார் வேறு இருவரிடமிருந்தும் இதேபோல பெருந்தொகை பணத்தை கோரி அதில் ஒரு தொகையை பெற்றுக்கொண்டார் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் இலங்கையிலிருந்து பொஸ்பேட்டினை ஏற்றுமதி செய்வதற்காக மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டன,முன்னாள் அமைச்சர் அந்த நிறுவனங்களுக்கு உதவினார் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக அந்த நிறுவனங்கள் அவருக்கு 8.4 மில்லியனை வழங்கியுள்ளன என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு