ஈரானிய கப்பல்களில் உள்ளவர்களுக்கு குடிப்பதற்கான நீரை கூட வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது – முஜிபூர்

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே தரித்து நிற்கின்ற ஈரானிய கப்பல்களுக்கு குடிப்பதற்கான நீரை கூட இலங்கை அரசாங்கம் வழங்க மறுத்துவிட்டது என நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபூர்ரஹ்மான் இது வெட்கக்கேடான விடயம் என தெரிவித்தார்
அவர் மேலும் குறிப்பிட்டதாவது

இந்த உரையாடலின் தமிழாக்கத்தின் எழுத்து வடிவம் (Transcript):

“இது இலங்கையரசாங்கத்திடம் அவர்கள் கோரும் மனிதாபிமான உதவியாகும். ஆனால் அரசாங்கம் மறுக்கிறது. கடந்த காலத்தில் ஈரான் எங்களுக்கு நிறைய உதவியுள்ளது. உமா ஓயா திட்டத்திற்காக அவர்கள் எங்களுக்கு கிட்டத்தட்ட 440 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளனர். ஆனால் நாங்கள் மறுக்கிறோம். நாங்கள் இல்லை என்று சொன்னோம். இல்லை என்று சொன்னோம், நாங்கள் ஒரு போத்தல் தண்ணீரைக் கூட கொடுக்க முடியாது என்று சொன்னோம். இது மிகவும் வெட்கக்கேடானது. இது ஒரு அவமானம். இது உங்கள் அனைவருக்கும் ஒரு அவமானம்.”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

bimal
செம்மணி மனித புதைகுழி- எந்தவொரு தனிநபரும் இறுதி முடிவினை முன்வைக்க முடியாது – வெளிநாட்டுஅமைப்புகள் உள்நாட்டு பொறிமுறையை சிதைப்பதற்கு அனுமதிக்ககூடாது- அமைச்சர் பிமல்
Police-1
வஸ்கவிய எனப்படும் சாபக்கவிதைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டமைக்காக எவரையும் விசாரணை செய்யவில்லை – பொலிஸ் ஊடகப்பிரிவு
Raj-Somadeva
தொற்றுநோய் மரணங்களா அல்லது சாட்சியங்களை அழிக்கும் முயற்சியா? பேராசிரியர் சோமதேவாவின் செம்மணி அறிக்கையை நிராகரிக்க வேண்டிய 5 காரணங்கள்
fe4ab0b7-b072-4987-8290-5662176a30b2
இலங்கையில் அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ள ஜனாதிபதியை இலக்குவைத்து இயற்றப்பட்ட வஸ்கவிய ( சாபக்கவிதைகள்)
ukra war
ரஸ்ய உக்ரைன் மோதல்- கொல்லப்பட்ட இலங்கையரின் சடலத்தை ரஸ்யாவிடம் கையளித்தனர் உக்ரைன் அதிகாரிகள்
arrest-monk-protest
பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் கத்தியுடன் நபர்
16930815621492431198
பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை
kasap
ஜனாதிபதி ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் அல்லது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் - கஸ்ஸப்ப தேரர்
gajendra
ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி- ஒருநிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார்- நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார்
Suresh-Sallay
கருணா அம்மான் பிரித்தானியா செல்வதற்காக கடவுச்சீட்டுகளை சுரேஸ்சாலேயை பெற்றுக்கொடுத்தார் – நீதிமன்றில் தகவல்