செம்மணி – மிக உயர்ந்தபட்ச நீதியை வழங்குவதற்கு அரசாங்கம் சர்வதேச உதவியை பெறவேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் மனித உரிமை அடிப்படையில் மிகஉயர்ந்த பட்ச நீதியை அரசாங்கம் வழங்குவதை உறுதி செய்வதற்காக சுயாதீன மற்றும் நம்பகத்தன்மை கொண்ட விசாரணையை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் சர்வதேச உதவிகளை நாடவேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிகால் புஞ்சிவேவ இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நீதியையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை நாங்கள் முன்வைக்கலாம் ஆனால் அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது.
இவ்வாறான விடயங்களில் உள்ள பிரச்சிகளை இனம் கண்டு மனித உரிமைகள் அடிப்படையிலிருந்து மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வது எங்கள் பணி.
நாங்கள் அதனையே செய்கின்றோம் இந்த விவகாரத்தில் அரசாங்கம் சர்வதேச உதவிகளை பெறவேண்டும் என நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம்இஅந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தனது கடப்பாட்டை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.என ஆணையாளர் தெரிவித்துள்ளார்
(ரி)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

GSP-EU
அரசாங்கம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கநேரிடலாம் - சஜித் எச்சரிக்கை
thiruchi camp
திருச்சியிலிருப்பது சிறப்பு முகாமா? அல்லது சிங்கள அரசு கொல்வதற்கென தமிழீழத் தமிழர்களை ஆள்பிடித்து அனுப்பி வைக்கும் கொலைக்கள கூடமா? வ.கௌதமன்
fmm
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்ட மூலம் புலனாய்வு ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பதற்கான சட்டபூர்வமான பின்னணியை வழங்ககூடும்.- சுதந்திர ஊடக இயக்கம்
wijiya son
முன்னாள் அமைச்சர் விஜயதாசவின் மகனின் வங்கி கணக்குகள் முடக்கம் -
ஸ்பெயினில் நிகழ்ந்த கொடூரமான ரயில் விபத்து குறித்து இதுவரை நாம் அறிந்தவை என்ன?
vetha july
வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 உத்தியோகபூர்வமாக அறிமுகம்.
anura oct 29
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உள்நாட்டு விமான சேவை வசதிகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம்-
kavantissa
கவந்திஸ்ஸவின் இரத்தத்தால் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் கைகள் கறைபட்டுள்ளன: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
ships iran
ஈரான் எண்ணெய் கப்பலிற்கு எரிபொருள் உட்பட அவசிய உதவிகளை வழங்கியது இலங்கை
hrw
அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்த மனித உரிமை மீறல்கள் தொடரும் ஆபத்து – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை