மாமனிதர் நடராஜா ரவிராஜின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில்

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (10.11.2026) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன், நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தி அவரின் நினைவுகள் நினைவுகூரப்பட்டன.
May be an image of one or more people, dais and text
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், இனத்தின் விடுதலைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் நினைவு இன்றும் போற்றப்படுகின்றது
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Rambewa-accident-5
ரம்பேவ பேருந்து விபத்து -மூன்று பெண்கள் உட்பட நால்வர் பலி – 76 மருத்துவமனைகளில் - பலருக்கு எலும்பு முறிவு தலைக்காயங்கள்
nishantha
தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் நிசாந்த ரணதுங்க கைது – அரசநிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு
matala mass 1
மாத்தளை மனித புதைகுழி விசாரணை 11ம் திகதி-காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் நீதிமன்றத்தின் முன்பாக ஒன்றுகூடவுள்ள உறவுகள்
ajith dhar house
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பல விடயங்களை அம்பலப்படுத்திய பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மீது தாக்குதல்
gajendra
சட்டவிரோத தையிட்டி விகாரையில் மத நிகழ்வுகளை அநுர அரசாங்கம் ஊக்குவிக்கிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு
sonia-gandhi-rahul-gandhi-cwc-pti-_625x300_10_August_19
அப்பாவின் பாதுகாப்பிற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு  நான் வர வேண்டியிருக்கும்": ராகுலின் எச்சரிக்கையை நினைவுகூர்ந்தார் சோனியா காந்தி
no psta
"மக்கள்செல்வாக்குச் சர்வாதிகாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வு
Anuradhapura-accident
விபத்தில் சிக்கியது யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து – ஐவர் பலி
psta no15
புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியம் - படையினருக்கு கைதுசெய்வதற்கான அதிகாரத்தை வழங்ககூடாது – ஐநா நிபுணர்கள் வேண்டுகோள்
drones
 ட்ரோன் இறக்குமதியை நியாயப்படுத்தி நளின் பண்டாரகருத்து- ; அது ஒரு அனுமதிப் பத்திரப் பிரச்சனை மட்டுமே என விளக்கம்