சிறுநடுத்தர தொழில்முயற்சியாளர்களிற்கான கடன்களிற்கு 5900 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நிலைபேண்தகு விவசாய நிதியத்தை உருவாக்குவதற்கு 800 மில்லியன் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்