முதலாவது டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை2026 மார்ச்மாதமளவில் வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது வரவு செலவுதிட்ட உரையில் தெரிவித்துள்ளார்.