பொது நிர்வாக சுற்றறிக்கை 25ஃ2014 மற்றும் பொது நிர்வாக சுற்றறிக்கை 29ஃ2019 இன் கீழ் தகுதிகளைப் பூர்த்தி செய்து பல்வேறு நிறுவனங்களில் 6 மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான முன்மொழிவை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இன்றைய தனது வரவு செலவுதிட்ட உரையில் வெளியிட்டார்