வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அல்லது உற்பத்தி செய்து விற்பனை செய்யும் போது சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படும் என்றும் விற்பனைக்குப் பிந்தைய நேரத்தில் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.என ஜனாதிபதி தனது வரவு செலவுதிட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.