பணம் இருந்தால் மனம் இருக்காது மனம் இருந்தால் பணம் இருக்காது ஆனால் ஹாஷிம் ஓமருக்கு இரண்டும் இருக்கின்றது – காயத்திரி விக்ரமசிங்க புகழாரம்

ஹாஷிம் ஓமர் பவுண்டேஷன் தொடர்ந்தும் கல்விக்கான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது.

இதனடிப்படையில் பல்கலைக்கழக
மாணவர்களுக்கு மடிக் கணனி வழங்கும் 16 வது நிகழ்வு கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் காயத்ரி விக்ரமசிங்க –

தலைநகரில் இவ்வாறான ஒரு செயற்பாட்டைஹாஷிம் ஓமர் முன்னெடுத்து வருகின்றமைக்கு நான் பாராட்டை தெரிவிக்கின்றேன்.

குறிப்பாக கல்வி சார் பணிகளுக்கு உதவி செய்கின்ற தன்மை மிகவும் வரவேற்ப்புக்குறியது.
இதற்கு மக்கள் பிரதிநிதியாக எங்களது ஒத்துழைப்பு என்றும் கிடைக்கும் என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கட்டான குளியாப்பிட்டிய கன்னதோட கேகாலை ஹு ன்னஸ்கிரிய கண்டி குறுந்து வத்த காலி ஆகிய பிரேதேசங்களை சேர்ந்த மாணவர்கள் இதன் போது கணணிகளை பெற்றுக்கொண்டனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்