உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள வெண்கரம் படிப்பக மாணவர்களை ஆசீர்வதித்து நம்பிக்கை எழுதுகோல் வழங்கும் நிகழ்வு
வெண்கரம் தலைமை அலுவலகத்தில் இன்று 08/11/2025 இடம்பெற்றது.

கல்வியினூடாக சமூக மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் இலக்குடன் செயற்படும் வெண்கரம் அறக்கட்டளையின் மாணவர் அணியின் தலைவன் செல்வன்
நா.லோஜிதன்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

திரு.க.திவாகரன் வெண்கரம் அறக்கட்டளையின்
பிரதான செயற்பாட்டாளர் (ஓய்வு நிலை அதிபர் வட்டுமத்திய கல்லூரி )
திரு.மு.செல்வஸ்தான் வெண்கரம் அறக்கட்டளையின்
பிரதான செயற்பாட்டாளர் (ஓய்வு நிலை அதிபர் யா/ஸ்கந்த வரோதயாக் கல்லூரி)
திரு மு கோமகன்,திருமதி சுகுணராணி சண்முகேந்தின் வெண்கரம் அறக்கட்டளையின் பிரதான செயற்பாட்டாளர்கள்
பெற்றோர் மாணவர்கள் கலந்து ஆசி வழங்கி வாழ்த்தினர்.