கொழும்பில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற போதிலும் – நாங்கள் ஹோட்டலில் தங்கியிருந்தோம் – பாக்கிஸ்தானின் முன்னாள் தலைவர்

இலங்கைக்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையிலான நீண்டகால குழப்பகரமான கிரிக்கெட் உறவுகளை நினைவுகூர்ந்துள்ள பாக்கிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் ரசீட்லத்தீவ் கடந்தகால பாதுகாப்பு சவால்களிற்கும் பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தற்போதைய இலங்கை அணியின் நிலைக்கும் இடையில் சமாந்திரம் வரைந்துள்ளார்.
1994ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாக்கிஸ்தான் அணியினர் மூன்று டெஸ்ட்போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய வேளை இலங்கையில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுக்கொண்டிருந்ததை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் கொழும்பில் குண்டுவெடித்தது.ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் மூன்றாவது டெஸ்ட் இரத்துசெய்யப்பட்டது.


ஆபத்தான நிலை காணப்பட்டபோதும்,பாக்கிஸ்தான் அணி தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்தது,இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எடுத்த தீர்மானத்திற்கு அணி வீரர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள் என அவர் எழுதியுள்ளார்.
இறுதி டெஸ்ட்போட்டி கைவிடப்பட்டு அதற்கு பதில் மேலும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடினோம் தொடரை வென்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

–

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்