வெளிநாட்டை சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணிகள் முன்னிலையில் அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்ட மற்றுமொரு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
குருநாகலை சேர்ந்த 32 நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்
முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டை சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணிகளிடம் முச்சக்கர வண்டிசாரதியொருவர் அநாகரீகமான முறையில் நடந்துகொள்வதை காண்பிக்கும் வீடியோவொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இதனை தொடர்ந்து அவர் சுற்றுலாப்பொலிஸின் கண்டி பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.