ராஜங்கனை பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்து திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
பயணிகளை மீட்க பெல் உலங்குவானூர்தி பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.