அனுராதபுரம் புத்தளம் பகுதியில் கலாஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்குண்டிருந்த பேருந்திலிருந்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.



67 பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
