நாடாளாவியரீதியில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யும் விசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்
பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் இயல்புநிலையை பேணவும் பொதுமக்களிற்கு அத்தியாவசிய பொருட்கள் சேவைகள்வைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளார்
